TNPSC Thervupettagam

நீலச் சாலைத் திட்டம் – கத்தார்

September 9 , 2019 1811 days 655 0
  • கத்தாரில் உள்ள பொதுப் பணித் துறை ஆணையமானது தோஹாவில் ஒரு முன்னோடித் திட்டமான "குளிர்ப் பாதை" என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
  • சாலைகளில் உள்ள தாரின் வெப்பநிலையைக் குறைக்க ஒரு கிரையோஜெனிக் பொருளைப் பயன்படுத்துவது இத்திட்டத்தில் அடங்கும்.
  • சூரிய ஒளியில் 50 சதவிகிதத்தைப் பிரதிபலிக்கும் இந்த 'குளிர்ப் பாதையானது'  ஒரு முதன்மை பொருளின் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து உள்ள பொருள்களின் மூன்று அடுக்குகள் சூரியக் கதிர்வீச்சினால் உறிஞ்சப்படும் வெப்பத்தைக் குறைக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்