TNPSC Thervupettagam

நீலவால் பஞ்சுருட்டான் பறவையின் பதிவு

February 22 , 2025 10 hrs 0 min 23 0
  • தீபகற்ப இந்தியாவில் நீலவால் பஞ்சுருட்டான் பறவையின் (மெரோப்ஸ் பெர்சிகஸ்) முதல் இனப்பெருக்கத் தளம் ஆனது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணக்குடி சதுப்புநிலங்களுக்கு அருகிலுள்ள ஆண்டிவிலையில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இதன் இனப்பெருக்கம் ஆனது மிக முதன்மையாக நைல் டெல்டா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற சில பகுதிகளில் பதிவு செய்யப் பட்டுள்ள அதே நேரத்தில் அவற்றின் குளிர்கால இனப்பெருக்க நிலங்கள் என்பவை ஆப்பிரிக்காவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
  • இப்பறவையின் சில இனப்பெருக்கப் பகுதிகள் ஆனது, பழையார் நதிப் படுகையின் உப்பளங்களில் காணப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்