தீபகற்ப இந்தியாவில் நீலவால் பஞ்சுருட்டான் பறவையின் (மெரோப்ஸ் பெர்சிகஸ்) முதல் இனப்பெருக்கத் தளம் ஆனது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணக்குடி சதுப்புநிலங்களுக்கு அருகிலுள்ள ஆண்டிவிலையில் கண்டறியப் பட்டுள்ளது.
இதன் இனப்பெருக்கம் ஆனது மிக முதன்மையாக நைல் டெல்டா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற சில பகுதிகளில் பதிவு செய்யப் பட்டுள்ள அதே நேரத்தில் அவற்றின் குளிர்கால இனப்பெருக்க நிலங்கள் என்பவை ஆப்பிரிக்காவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
இப்பறவையின் சில இனப்பெருக்கப் பகுதிகள் ஆனது, பழையார் நதிப் படுகையின் உப்பளங்களில் காணப்பட்டன.