TNPSC Thervupettagam

நீள்வட்ட வடிவ ஆமை

September 16 , 2024 12 days 43 0
  • மிகவும் அருகி வரும் உயிரினமான நீள்வட்ட வடிவ ஆமை இனமானது (இன்டோ டெஸ்டுடோ எலான்காட்டா) ஹரியானாவில் தென்பட்டுள்ளது.
  • இந்த ஆமை இனமானது சால் இலையுதிர் மற்றும் மலைப்பாங்கான பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகிறது.
  • இது வட இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து ஆகிய தென்கிழக்கு ஆசியா முழுவதும் மற்றும் இந்திய சீன பகுதி முழுவதும் பரவிக் காணப் படுகின்றன.
  • இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரத்தில் உள்ள தாழ்நிலங்கள் மற்றும் அடிவாரப் பகுதிகளிலும் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்