நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு
August 11 , 2020
1570 days
657
- சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியானது தனது நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு அறிக்கை என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது.
- இது நுகர்வோர்களின் நிதியியல் நிலைமை தொடர்பாக நுகர்வோர்கள் எவ்வாறு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதைக் கணக்கிடுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- தற்போதையக் குறியீடானது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 53.8 ஆக உள்ளது. இது மே மாதத்தில் 63.7 ஆக இருந்தது.
Post Views:
657