தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) ஆனது, பந்திப்பூர் புலிகள் வளங் காப்பகத்தை ஒட்டியுள்ள நுகு என்ற வனவிலங்குச் சரணாலயத்தை முக்கியப் புலிகள் வாழ்விடமாக அறிவிப்பதற்கு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இது மைசூர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் தேசியப் பூங்காவிற்கு வடக்கே அமைந்து உள்ளது.
1974 ஆம் ஆண்டில் நுகு பகுதி வனவிலங்குச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
2003-2004 ஆம் ஆண்டில் நுகு வனவிலங்குச் சரணாலயத்தின் பகுதியானது நீலகிரி உயிர்க் கோள காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.