TNPSC Thervupettagam

நுண் குமிழி தொழில்நுட்பம் - டெல்லி உயிரியல் பூங்கா

December 9 , 2024 13 days 108 0
  • டெல்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவானது, தண்ணீரைச் சுத்தப் படுத்தச் செய்வதற்கும் அதனைச் சுத்திகரிப்பதற்கும் விரைவில் ‘நுண் குமிழி என்ற தொழில் நுட்பத்தினை’ செயல்படுத்த உள்ளது.
  • இது அசுத்தங்களை அகற்றவும் பாசி வளர்ச்சியைத் தடுக்கவும் மேம்பட்ட வடிகட்டுதல் மற்றும் மறுசுழற்சி முறைகளைப் பயன்படுத்துகிறது.
  • செயல் திறம் மிக்க மறுசுழற்சியை செயல்படுத்துவதன் மூலம் இந்தத் தொழில்நுட்பம் தண்ணீர் வீணாவதையும் குறைக்கிறது.
  • இந்த நுண் குமிழி தொழில்நுட்பம் ஆனது, தண்ணீரில் கரையும் சிறியக் குமிழிகளை உருவாக்குகிறது.
  • இந்தக் குமிழ்கள் ஆக்ஸிஜன் அளவை வெகுவாக அதிகரிப்பதன் மூலம் தண்ணீரைச் சுத்திகரிக்கின்றன.
  • அவை மாசுக்களை திறம்பட குறைத்து நீரின் தெளிவுத் தன்மையினை மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்