TNPSC Thervupettagam

நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு குறித்த ஒரு சுகாதார உலகளாவிய தலைவர்கள் குழு

November 28 , 2020 1376 days 540 0
  • சமீபத்தில் ஐக்கிய நாடுகள் ஆனது G20 அமைப்பின் உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த உலகளாவியக் குழுவைத் தொடங்கியுள்ளது.
  • இது அதிகரித்து வரும் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பின் காரணமாகத்  தொடங்கப் பட்டுள்ளது.
  • இது உணவு மற்றும் வேளாண் அமைப்பு, உலக விலங்குகள் சுகாதார அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • இது பார்படாஸ் மற்றும் வங்கதேசம் ஆகிய நாட்டின் பிரதமர்களால் இணைந்து தலைமை தாங்கப் படுகின்றது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்