December 23 , 2020
1357 days
540
- சமீபத்தில் நாசா மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் ஆகியவை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- கனடா ஆனது நிலவு நுழைவாயில் விண்வெளி நிலையம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றது.
- மேலும், கனடா ஆனது ஆர்டிமிஸ் II திட்டத்தின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றது.
- ஆர்டிமிஸ் II என்பது 1972 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாசாவில் செயல்படுத்தப்பட இருக்கும் நிலவிற்கான விண்வெளி வீரர்களைக் கொண்ட முதலாவது திட்டமாகும்.
- நிலவு நுழைவாயில் விண்வெளி நிலையமானது சர்வதேச விண்வெளி நிலையத்தின் அளவில் 6ல் 1 பங்கு அளவு கொண்டதாகும்.
- இது நிலவின் சுற்று வட்டப் பாதையில் அமைக்கப்பட உள்ளது.
Post Views:
540