TNPSC Thervupettagam

நுவாகாய் ஜுஹார் - ஒடிசா

September 25 , 2023 476 days 265 0
  • நுவாகாய் என்பது புதிய நெல் விளைச்சல் பருவத்தின் தொடக்கத்தினைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒடிசா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு அறுவடைக் கொண்டாட்டம் ஆகும்.
  • இந்தத் தினமானது சந்திர நாட்காட்டி கொண்டு தீர்மானிக்கப் படுவதோடு, இத்தினம் சந்திரப் பட்சத்தின் ‘பஞ்சமி திதி’ (ஐந்தாம் நாள்) அன்று வருகிறது.
  • ‘நுவா’ என்றால் புதியது என்றும் ‘காய்’ என்றால் உணவு என்றும் பொருள்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்