TNPSC Thervupettagam

நுவாட் தாய் உடல் வருடுதல் - யுனெஸ்கோவின் புலப்படாத பாரம்பரியப் பட்டியல்

December 17 , 2019 1677 days 627 0
  • யுனெஸ்கோ அமைப்பானது தாய்லாந்தின் "நுவாட்" தாய் உடல் வருடலைத் தனது மனித குலத்தின் புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலின் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளது.
  • நுவாட் உடல் வருடலானது தசை வலிகளைத் தீர்க்க உதவும் சிக்கலான பகுதிகளைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.
  • 2008 ஆம் ஆண்டில் புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த போது இந்தப் பட்டியல் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்