TNPSC Thervupettagam

நெகிழி ஒப்பந்தம்

September 8 , 2021 1330 days 625 0
  • நெகிழி ஒப்பந்தத்தினை தொடங்கிய முதல் ஆசிய நாடாக இந்தியா மாறியுள்ளது.
  • இந்தப் புதிய தளமானது இந்தியாவிலுள்ள இயற்கைக்கான உலக நிதியம் மற்றும் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப் பட்டது.
  • நெகிழிகளுக்கான ஒரு சுழற்சி அமைப்பினை உருவாக்க இது உதவும்.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழான உறுதிப்பாடானது பொருளாதாரம் மற்றும் இயற்கையான சுற்றுச்சூழலிலிருந்து நெகிழிப் பைகளைக் கொண்டு உறையிடுவதை வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்