TNPSC Thervupettagam

நெகிழிகளை உண்ணும் பூஞ்சை

August 21 , 2024 94 days 167 0
  • ஜெர்மனியில் உள்ள அறிவியலாளர்கள் நெகிழிகளை உண்ணும் பூஞ்சைகளை கண்டறிந்து ள்ளனர்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பூஞ்சை திரிபுகளில், நான்கு திரிபுகள் நெகிழிகளை குறிப்பாக கட்டுமான பயன்பாட்டுப் பஞ்சுகளை உருவாக்கப் பயன்படுகின்ற பாலியூரிதீன்களை திறம்பட பயன்படுத்துகின்றன.
  • நெகிழி பைகள் மற்றும் பொட்டலங்களில் பயன்படுத்தப்படும் பாலி எத்திலீன், மிகவும் மெதுவாக சிதையக் கூடியது.
  • புதைபடிவ கார்பனிலிருந்து நெகிழிகள் தயாரிக்கப் படுகிறது என்பதோடு மேலும் காளான்கள்களால் அவற்றைச் சிதைக்க முடிவது என்பது எண்ணெயினை அல்லது வாயுவை எரித்து, வளிமண்டலத்தில் CO2 வாயுவினை வெளியிடுவதில் இருந்து இது எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல.
  • 1950 ஆம் ஆண்டில் 1.7 மில்லியன் டன்களாக இருந்த உலகளாவிய நெகிழி உற்பத்தி 2021 ஆம் ஆண்டில் 390 மில்லியன் டன்கள் ஆக பதிவானது.
  • ஆனால், உலகளவில் 10 சதவீதத்திற்கும் குறைவான நெகிழிக் கழிவுகள் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்