ஐக்கிய அரபு அமிரகத்தின் எத்திஹேட் ஏர்வேஸ் ஆனது பறக்கும் பொழுது ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியற்றதாக செயல்படுகின்ற வளைகுடாப் பகுதியின் முதலாவது விமானமாக மாறியுள்ளது.
உலக பூமி தினத்தன்று மாசுபாடுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் இது பொருந்திப் போகின்றது.
இது 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விமானத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த நிறுவனத்திலும் 80% அளவிற்கு ஒற்றை உபயோக நெகிழியைக் குறைப்போம் என்ற எத்திஹேட் விமான சேவையின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.