TNPSC Thervupettagam

நெகிழியைத் தடை செய்ய தமிழ்நாடு முடிவு

June 8 , 2018 2232 days 774 0
  • உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நெகிழியின் (Plastic) பயன்பாட்டை தடை செய்யும் விதமாக நெகிழி இல்லா தமிழ்நாடு கொள்கை (Plastic Free Tamilnadu Policy) என்ற ஒன்றை அறிவித்துள்ளார்.
  • முன்பு, முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, 2002ம் ஆண்டு நெகிழிப் பொருட்கள் (விற்பனை, சேமிப்பு, பயன்பாடு மற்றும் இடமாற்றம் ஆகியவற்றை தடை செய்தல்) மசோதாவை அறிமுகப்படுத்தி, அதன் தொடர்ச்சியாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரைகள் தற்சமயம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்