TNPSC Thervupettagam

நெகிழ்திறன் மிக்க வறண்ட நிலங்களுக்கான உலகளாவிய உத்தி 2030

December 13 , 2024 9 days 58 0
  • வேளாண் ஆராய்ச்சியில் உலகளவில் முன்னணியில் உள்ள நிறுவனமான CGIAR (Consultative Group on International Agricultural Research), அதன் 2030 ஆம் ஆண்டிற்கான நெகிழ்திறன் மிக்க வறண்ட/உலர் நிலங்களுக்கான உலகளாவிய உத்தியை (GSRD) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ரியாத் நகரில் நடைபெற்ற UNCCD உடன்படிக்கையின் 16 வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP 16) வெளியிடப்பட்டது.
  • உலக மக்கள்தொகைக்கு வறண்ட நிலங்கள் மிக முக்கியமானவையாகும்.
  • இது உலகிலுள்ள ஒவ்வொரு மூன்றில் ஒருவருக்கும், சுமார் பாதியளவு கால்நடைகள் மற்றும் 44 சதவீத உணவு முறைகளுக்கு ஆதாரமாக உள்ளது.
  • ஆனால் அவற்றில் 20-35 சதவீதம் பகுதிகள் வளம் குன்றியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்