நெதர்லாந்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை
August 7 , 2022
716 days
317
- நெதர்லாந்தில் தேசிய அளவிலான நீர்மட்டமானது எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
- இதனால் நெதர்லாந்து நாடானது தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வருகிறது.
- ரைன் நதியின் நீர்மட்டமானது இயல்பை விட 50% குறைவான நீரையே வழங்குகிறது.
- நெதர்லாந்து நாடானது மிகுதியான அளவு தண்ணீர் நிறைந்து காணப்படும் பகுதியாக அறியப் படுகிறது.
- ஆனால் கடந்த 22 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக அந்நாட்டில் தண்ணீர்ப் பற்றாக் குறை அறிவிக்கப் பட்டுள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/7-728.jpg)
Post Views:
317