TNPSC Thervupettagam

நெதர்லாந்து நாட்டின் பொருளாதாரத் தேக்கநிலை

August 23 , 2023 461 days 253 0
  • டச்சு (நெதர்லாந்து) பொருளாதாரம் ஆனது பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு அதன் முதல் பொருளியல் தேக்க நிலையை அடைந்துள்ளது.
  • நெதர்லாந்தின் பொருளாதார வளர்ச்சியானது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 5% ஆக இருந்தது.
  • நுகர்வோர் செலவினம் ஆனது 1.6% ஆக சரிந்ததோடு, அந்நாட்டின் ஏற்றுமதிகள் ஆனது ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இருந்ததை விட 0.7% குறைவாக உள்ளன.
  • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 14.5% என்ற உச்சத்தை அந்த நாடு எட்டியதோடு, நெதர்லாந்தில் நிலவிய பணவீக்கம் குறைந்துள்ளது.
  • ஆனால் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இது ஒப்பீட்டளவில் 6% என்ற அளவில் அதிகமாக இருந்தது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முந்தைய மூன்று மாதங்களில் 0.3 சதவீதம் குறைந்துள்ளது.
  • இந்த விளைவு ஆனது முதல் காலாண்டில் 0.4 சதவீத சரிவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலையில் இது 0.2 சதவீத வளர்ச்சிக்கும் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்