TNPSC Thervupettagam

நெதர்லாந்து – புனைப்பெயர் நீக்கம்

January 2 , 2020 1696 days 721 0
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து ‘ஹாலந்து’ என்ற புனைப்பெயரை நீக்கப் போவதாக நெதர்லாந்து அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
  • நெதர்லாந்தின் சுற்றுலா வாரியம் மற்றும் இதர ஒப்பந்தகளும் கூட தேசிய மலரான துலிப் மற்றும் “ஹாலந்து” என்ற வார்த்தையை உள்ளடக்கிய அந்நாட்டின் தேசியச் சின்னத்தை அகற்றி விட்டு, அதற்குப் பதிலாக ஆரஞ்சு நிற துலிப் மற்றும் NL என்ற சுருக்கெழுத்தைக் கொண்ட ஒரு புதிய சின்னத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
  • ஹாலந்து’ என்பது நெதர்லாந்து நாட்டின் 12 மாகாணங்களில் பின்வரும் இரண்டை மட்டுமே குறிக்கின்றது.
    • ஆம்ஸ்டர்டாம் அமைந்துள்ள வடக்கு ஹாலந்து, மற்றும்
    • ரோட்டர்டாம் மற்றும் தி ஹேக் ஆகியவற்றைக் கொண்ட தெற்கு ஹாலந்து.
  • ஆனால் ‘ஹாலந்து’ என்ற பெயர் பெரும்பாலும் முழு தேசத்தையும் விவரிக்கப் பயன்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்