TNPSC Thervupettagam

நெய்தல் உப்பு

August 15 , 2022 836 days 1236 0
  • தமிழக முதல்வர் அவர்கள் நெய்தல் உப்பு என்ற தயாரிப்பினை அறிமுகம் செய்தார்.
  • இது தமிழ்நாடு உப்பு உற்பத்திக் கழகத்தால் தயாரிக்கப்பட்டுச் சந்தைப்படுத்தப்படும் உப்பாகும்.
  • நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 300 லட்சம் மெட்ரிக் டன் உப்பில் 8% அளவினை (24 லட்சம் மெட்ரிக் டன்) தமிழ்நாடு உற்பத்தி செய்கிறது.
  • தமிழக மாநிலமானது உப்பு உற்பத்தியில் இந்தியாவில் குஜாரத் மாநிலத்தினை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • தமிழ்நாடு உப்பு உற்பத்திக் கழகம் ஆனது 1974 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தியாவில் உப்பு மற்றும் உப்பு சார்ந்தப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற, மாநில அரசுக்குச் சொந்தமான ஒரே நிறுவனம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்