May 26 , 2024
182 days
187
- தமிழ்நாடு அரசானது, 2023-24 ஆம் ஆண்டின் போது, முந்தைய ஆண்டை விட, 17 லட்சம் டன் நெல் குறைவாக கொள்முதல் செய்துள்ளது.
- 2022-23 ஆம் ஆண்டில் நெல் கொள்முதல் அளவானது 44.26 லட்சம் டன்களாக இருந்தது.
- அடுத்த ஆண்டு, இது சுமார் 27.74 லட்சம் டன்களாக இருந்தது என்ற நிலையில் இது மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட சுமார் ஏழு லட்சம் டன்கள் குறைவாக இருந்தது.
Post Views:
187