TNPSC Thervupettagam

நெல் கொள்முதல் இலக்கு

September 4 , 2023 320 days 242 0
  • 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் சுமார் 44.22 லட்சம் டன் நெல் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • நம மாநில அரசானது, 2023-24 ஆம் ஆண்டில் 50 லட்சம் டன் நெல் கொள்முதல் மேற் கொள்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இந்த இலக்கானது தமிழ்நாடு பொது விநியோகக் கழகத்தினால் (TNCSC) வரைவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்