TNPSC Thervupettagam

நெல் சாகுபடிப் பரவல்

March 24 , 2022 852 days 427 0
  • தமிழகத்தில் 2021-22 ஆம் நிதியாண்டில் நெல் சாகுபடி புதிய உச்சத்தை எட்டியது.
  • மொத்தச் சாகுபடிப் பரப்பானது 21.65 லட்சம் ஹெக்டேர்களாகும்.
  • கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நெல் சாகுபடியானது இந்த அளவிற்குப் பரவியுள்ளது.
  • இதற்கு முன்பாக 2015-16 ஆம் ஆண்டில் 20 லட்சம் ஹெக்டேர் என்ற ஒரு அளவிலேயே சாகுபடி இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்