TNPSC Thervupettagam

நெல்சன் மண்டேலா தினம் - ஜூலை 18

July 21 , 2021 1135 days 360 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 18 ஆம் நாளினை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக அனுசரிக்கின்றது.
  • இத்தினத்திற்கான இவ்வருடத்தின் கருத்துரு “ஒரு கை மற்றொருவருக்கு உதவ முடியும்”.
  • 2009 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று நியூயார்க்கில் சர்வதேச மண்டேலா தினமானது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
  • இவ்வருடம் நெல்சன் மண்டேலாவின் 103வது பிறந்த தினத்தைக் குறிக்கின்றது.
  • இவர் சுதந்திர தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப் பட்ட முதலாவது குடியரசுத் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்