TNPSC Thervupettagam

நேட்டோ உச்சி மாநாடு 2024

July 11 , 2024 135 days 365 0
  • அமெரிக்காவின் வாஷிங்டன் 2024 ஆம் ஆண்டிற்கான நேட்டோ உச்சி மாநாட்டினை நடத்துகிறது.
  • இது புதிய உறுப்பினர்களான சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை பங்கேற்கும் முதல் மாநாடாகும் என்பதோடு இதன் ஓய்வு பெரும் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பங்கேற்கும் கடைசி மாநாடாகும்.
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்பது அமெரிக்கா மற்றும் கனடாவுடன் சேர்த்து பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளான 32 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணியாகும்.
  • 2024 ஆம் ஆண்டு என்பது இந்தக் கூட்டணியின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்