TNPSC Thervupettagam

நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான அங்கீகாரம்

July 3 , 2019 1878 days 617 0
  • 2020 ஆம் நிதியாண்டிற்கான தேசியப் பாதுகாப்பு அதிகாரமளிப்புச் சட்டம் அமெரிக்க செனட்டால் சமீபத்தில் நிறைவேற்றப் பட்டது.
  • இது தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற அமெரிக்காவின் பாரம்பரிய நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையாக இந்தியாவையும் கொண்டு வரும்.
  • இது மனிதாபிமான உதவி, தீவிரவாத எதிர்ப்பு, கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்திய பெருங் கடலில் அமெரிக்கா - இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும்.
  • 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவினால் “முக்கியமான பாதுகாப்புக் கூட்டாளி” என்ற அங்கீகாரம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்