நேட்டோவெனேட்டர் பாளிடோண்ட்டஸ்
December 7 , 2022
724 days
372
- நேட்டோவெனேட்டர் பாளிடோண்ட்டஸ் எனப்படும் டைனோசர் இனமானது சுமார் 72 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தில் உயிர் வாழ்ந்தது.
- இது சீரான உடலமைப்பினைக் கொண்ட நீந்தும் பறவை போன்ற உயிரினமாகும்.
- இது வாத்து போன்ற நீளமான கழுத்து மற்றும் 100க்கும் மேற்பட்ட சிறிய பற்களைக் கொண்ட வாயுடன், நீண்ட தட்டையான மூக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- அதன் நன்கு பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்கள், அதாவது சுமார் 70% அளவுடைய ஒரு அதன் எலும்புக் கூடு ஆனது கோபி பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Post Views:
372