TNPSC Thervupettagam
January 26 , 2022 910 days 611 0
  • ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபே அவர்களுக்கு நேதாஜி ஆராய்ச்சிக் கழகம் 2022 ஆம் ஆண்டிற்கான  நேதாஜி விருதினை வழங்கியது.
  • மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜப்பானின் முன்னாள்  பிரதமர் சின்சோ அபேவிற்கு இந்தியா பத்மவிபூசன் விருதினை வழங்கியது.
  • பத்ம விபூசன் விருதானது இந்தியாவின் 2வது உயரிய குடிமை விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்