TNPSC Thervupettagam

நேதாஜியின் முப்பரிமாணச் சிலை

January 24 , 2022 1191 days 537 0
  • டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயில் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஒரு முப்பரிமாணச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
  • நேதாஜியின் 125வது பிறந்தநாளில் (ஜனவரி 23) இந்தச் சிலை திறக்கப்பட்டது.
  • முன்னதாக இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் சிலை இருந்த இடத்தில் இவருடைய முப்பரிமாணச் சிலை வைக்கப் பட்டுள்ளது.
  • இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் சிலை சிலை 1968 ஆம் ஆண்டில் அகற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்