TNPSC Thervupettagam

நேத்ரா (NETRA) கட்டுப்பாட்டு மையம்

December 21 , 2020 1359 days 559 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது விண்வெளி கடல்சார் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு வேண்டி பிரத்தியேகக் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.
  • இந்த மையமானது ”நேத்ரா” என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த மையமானது பெங்களூருவில் உள்ள ஐஎஸ்டிஆர்ஏசி வளாகத்திற்குள் அமைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்