TNPSC Thervupettagam

நேபாள அரசாங்கத்தின் நீர்மின் திட்டம்

February 7 , 2021 1328 days 493 0
  • நேபாளமானது கீழ் அருண் நீர்மின் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் சட்லஜ் ஜல் வித்யூத் நிகாம் என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது
  • இந்த ஒப்பந்தம் கட்டுதல், சொந்தமாக்கிக் கொள்தல், இயக்குதல் மற்றும் உரிமையை மாற்றிக் கொடுத்தல் எனப்படும் BOOT என்ற மாதிரியின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது (BOOT - Build, Own, Operate, and Transfer).
  • இந்த திட்டத்தின் மூலம் 679 மெகாவாட் மின்சார உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது மாகாணம் 1 என்ற பகுதியின் போஜ்பூர் மற்றும் சங்குவாசபா மாவட்டங்களில் அமைந்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்