TNPSC Thervupettagam

நேபாள இராணுவத்தின் கெளரவ ஜெனரல் பட்டம்

November 6 , 2020 1359 days 615 0
  • இராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனேவுக்கு நேபாள ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியானது அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி அவர்களால் வழங்கப் பட்டது.
  • நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள ஜனாதிபதியின் அலுவல்பூர்வ இல்லமான ‘ஷீத்தல் நிவாஸில்’ நடந்த ஒரு சிறப்பு விழாவில் அவர் கெளரவிக்கப் பட்டார்.
  • 1950 ஆம் ஆண்டில் இந்தப் பட்டத்துடன் கெளரவிக்கப் பட்ட முதல் இந்திய இராணுவத் தலைவர், தலைமை கமாண்டர் ஜெனரல் கே.எம். கரியப்பா ஆவார்.
  • கடந்த ஆண்டு ஜனவரியில், நேபாள இராணுவத் தலைவர் ஜெனரல் பூர்ண சந்திர தாபாவும் இந்திய இராணுவத்தின் கெளரவ ஜெனரலாக கெளரவிக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்