TNPSC Thervupettagam

நேபாள எல்லைப் பிரச்சினை

June 18 , 2020 1530 days 646 0
  • சமீபத்தில் நேபாள நாட்டின் பாராளுமன்றமானது தனது அரசியல் வரைபடத்தை திருத்துவதற்காக வேண்டி ஒரு திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்தப் புதிய வரைபடமானது இந்தியாவினால் உரிமை கோரப்பட்டு வரும் காலாபாணி, லிபுலேக் மற்றும் லிம்பியதூரா ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்