நேபாள சுற்றுலாவிற்கான நல்லெண்ண தூதர்
September 25 , 2018
2251 days
763
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பாலிவுட் நடிகையான ஜெயப்பிரதா நேபாள சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்த நியமனமானது 4 ஆண்டு காலத்திற்கானதாகும்.
- நேபாள அரசானது 2020 ஆம் ஆண்டை ‘நேபாள சுற்றுலாக் கால வருடம்’ என அனுசரிப்பதையும் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
Post Views:
763