TNPSC Thervupettagam

நேபாளத்தின் சேக் மொழி

January 12 , 2020 1687 days 660 0
  • அழிந்து போகும் நிலையில் உள்ள ‘சேக்’ என்ற நேபாள மொழியை உலகம் முழுவதும் 700 நபர்கள் மட்டுமே பேசுகின்றனர்.
  • சேக் என்றால் பொன்னான மொழி என்று பொருள்படும்.
  • இது நேபாளத்தில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட பூர்வீக மொழிகளில் ஒன்றாக விளங்குகின்றது.
  • நேபாளத்தின் அலுவல்பூர்வ மொழியான நேபாளி மொழியின் காரணமாக சேக் மொழியானது அழிந்து கொண்டிருக்கின்றது.
  • இது யுனெஸ்கோ அமைப்பின் ஆபத்து நிலையில் உள்ள உலக மொழிகளின் பட்டியலின் கீழ் “நிச்சயமாக ஆபத்து நிலையில்” உள்ள மொழியாகக் கருதப் படுகின்றது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2019 ஆம் ஆண்டினை சர்வதேசப் பூர்வீக மொழிகள் ஆண்டாக அனுசரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்