TNPSC Thervupettagam

நேபாளம் - நெதர்லாந்து சர்வதேச ஒருநாள் போட்டி

August 12 , 2018 2169 days 599 0
  • நெதர்லாந்தினை வீழ்த்தி நேபாளம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியினை வென்று சாதனை படைத்துள்ளது.
  • 15 வருடங்கள் மற்றும் 335 நாட்கள் என்ற வயதில், ரோகிஸ் குமார் பவ்டல் (நேபாளம்) சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் 4-வது இளம் கிரிக்கெட் வீரராக ஆகி சாதனை படைத்துள்ளார்.
  • பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் ரசா சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய  முதல் இளம் கிரிக்கெட் வீரராக உள்ளார். இவர் தனது அறிமுக ஆட்டத்தினை  1996-ல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில்,  தனது 14 வருடங்கள் மற்றும் 233 நாட்கள் என்ற வயதில் விளையாடினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்