TNPSC Thervupettagam

நேரடி நெல் விதைப்புக்கு ஊக்கம்

May 25 , 2022 789 days 288 0
  • நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்க பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தும் மற்றும் மிகவும் செலவு குறைந்த நேரடி நெல் விதைப்பு நுட்பத்தை உபயோகிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது,
  • இது நீர்ப்பாசனத்திற்கு கணிசமாக குறைந்த அளவுத் தண்ணீரைப் பயன்படுத்துகிறது, ஊடுருவலை அதிகரிக்கிறது, பண்ணை தொழிலாளர்களின் பங்களிப்பினை சார்ந்து இருப்பதை குறைக்கிறது
  • மேலும் இது மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்வதோடு, நெல் மற்றும் கோதுமை ஆகியவற்றின் விளைச்சலை 5 முதல் 10% வரை அதிகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்