TNPSC Thervupettagam

நைட்ரஜன் ஆக்சைடு மாசுபாடு – ஆறு மாநகரங்கள்

July 8 , 2019 1969 days 756 0
  • சுற்றுச்சூழலுக்கான அரசு சாரா நிறுவனமான கிரீன்பீஸ் இந்தியாவின் ஆய்வின்படி பல இந்திய நகரங்கள் நைட்ரஜன் ஆக்சைடை அதிகரிப்பதில் முக்கியப் பகுதிகளாக உள்ளன.
  • நைட்ரஜன் ஆக்சைடு என்பது கீழடுக்கு ஓசோன் உருவாக்கத்திற்குப் பங்களிக்கும் ஆபத்தான மாசுபடுத்தியாகும்.
  • டெல்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்கள் அதிக வாகன ஓட்டிகள் மற்றும் டீசல் நுகர்வு காரணமாக நைட்ரஜன் ஆக்சைடு உற்பத்தியின் முக்கிய இடங்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்