TNPSC Thervupettagam

நைட்ரஜன் மாசுபாடு

March 9 , 2019 2090 days 707 0
  • நைட்ரஜன் மாசுபாடு மீதான ஒரு தொகுதியைக் கொண்டுள்ள 2019 ஆம் ஆண்டின் வருடாந்திர பிராண்டியர்ஸ் அறிக்கையானது ஐக்கிய நாடுகளினால் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையானது நைரோபியில் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபையினால் (United Nations Environmental Assembly - UNEA) வெளியிடப்பட்டது.
  • இது கால்நடை, விவசாயம், போக்குவரத்து, தொழிற்சாலை மற்றும் ஆற்றல் துறையின் வளர்ந்து வரும் தேவையானது நமது சுற்றுச்சூழலில் எதிர்வினையாற்றும் நைட்ரஜன் அம்மோனியா, நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு (NO), நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O) ஆகியவற்றின் அதீத வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்றுக் கோடிட்டுக் காட்டியது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, நைட்ரேட் கலக்கப்பட்ட குடிநீரானது இரத்தச் செயல்பாட்டைக் குறைத்தல், புற்றுநோய் மற்றும் முன்கழுத்துக் கழலை நோய் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்