TNPSC Thervupettagam

நொய்சியல் சர்வதேச ஓபன் 2021 சதுரங்கப்போட்டி

September 1 , 2021 1054 days 571 0
  • இந்தியக்  கிராண்ட் மாஸ்டர் P இனியன் நொய்சியல் சர்வதேச ஓபன் 2021 சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
  • 7.5 மதிப்புகளைப் பெற்ற உக்ரனைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் யூரி சோலோ டோவ்நிசென்கோவினை (Yuri Solodovnichenko) இனியன் அரைப் புள்ளியில் முந்தினார்.
  • பிரான்சு நாட்டின் சர்வதேச மாஸ்டர் கம்ப்ரத் யான்னிக் மூன்றாம் (Kambrath Yannick) இடத்தைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்