இயக்குனர் த.சே.ஞானவேல் என்பவரின் இயக்கத்தில் முன்னணி நடிகர்களான சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ள ‘ஜெய் பீம்’ எனும் திரைப்படமானது ஒன்பதாவது நொய்டா சர்வதேசத் திரைப்பட விழாவில் (2022) மூன்று விருதுகளை வென்றுள்ளது.
இந்தப் படம் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதையும், லிஜோமோல் ஜோஸுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுத் தந்தது.
சிறந்த படத்திற்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றது.