நொய்யல் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை
September 12 , 2022
805 days
561
- நொய்யல் அரிசியின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
- பாசுமதி அரிசி தவிர, பல்வேறு தர அரிசிகளின் ஏற்றுமதிக்கு இந்தியா 20 சதவீத வரி விதித்தது.
- உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.
Post Views:
561