இந்த நாள் ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளைக் குறிக்கிறது.
இவர் மனித குலத்திற்கு உதவிய சாதனைகளுக்காக தொடர் விருது வகைகளை உருவாக்கியதற்காக புகழ் பெற்றவர் ஆவார்.
நோபல் பரிசானது மிகவும் மதிப்புமிக்க சர்வதேச விருதுகளில் ஒன்றாக கருதப் படுகிறது.
இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகியவற்றில் சிறந்த முயற்சிகளை ஆற்றியவர்களுக்கு வேண்டி இந்த விருதானது வழங்கப் படுகிறது.