நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சுங்-டாவ் லீ
August 14 , 2024
101 days
188
- சீன-அமெரிக்க இயற்பியலாளர் சுங்-டாவ் லீ சமீபத்தில் காலமானார்.
- அவர் "லீ மாதிரி" எனப்படும் பல்வேறு குவாண்டம் நிகழ்வுகளை பெருமளவில் ஆய்வு செய்வதற்கான மாதிரியை உருவாக்கினார்.
- 1957 ஆம் ஆண்டில், பேராசிரியர் லீ, சென்-நிங் யாங்குடன் இணைந்து அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
- நோபல் பரிசு பெற்ற இரண்டாவது இளம் அறிவியலாளர் இவரே ஆவார்.
- அறிவியலுக்கான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது, கலிலியோ கலிலி பதக்கம் மற்றும் G.புடே பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
Post Views:
188