TNPSC Thervupettagam

நோபல் பரிசு பெற்ற டோனி மோரிசன்

August 10 , 2019 1815 days 755 0
  • ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் எழுத்தாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவரான டோனி மோரிசன் காலமானார்.
  • இவர் சோலோமோனின் பாடல் (1977), அன்பிற்குரிய (1987) போன்ற படைப்புகளில்  இவருடைய பணிக்காக வெகுவாக அறியப்படுகின்றார்.

  • 1993 ஆம் ஆண்டில் இலக்கியத்தில் நோபல் பரிசு வழங்கப்பட்ட முதலாவது கறுப்பினப் பெண்ணாக  மோரிசன் உருவெடுத்தார்.
  • இவர் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் எதிர் கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்