TNPSC Thervupettagam

நோயினின்று நீக்கும் பிளாஸ்மா

March 30 , 2020 1704 days 578 0
  • மிகவும் கொடிய கோவிட் – 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு வேண்டி கோவிட் – 19 நோயிலிருந்து மீண்ட நோயாளிகளிடமிருந்துச் சேகரிக்கப்பட்ட நோயினின்று நீக்கும் பிளாஸ்மாவைப் பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
  • நோயினின்று நீக்கும் பிளாஸ்மா சிகிச்சையானது ஏற்கெனவே 2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் – Cov – 1 தொற்று நோய், 2009 – 10 ஆம் ஆண்டில் ஏற்பட்ட HINI இன்புளூயன்சா வைரஸ் மற்றும் 2012 ஆம் ஆண்டில்  ஏற்பட்ட மெர்ஸ் -  COV தொற்றின் போது பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
  • இந்தச் சிகிச்சையானது கோவிட் – 19னிலிருந்து மீண்ட நோயாளியிடமிருந்துப் பிளாஸ்மாவைச் சேகரித்து, கோவிட் – 19ஆல் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்குச் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஹார்மோன்கள், ஊட்டச்சத்துகள் மற்றும் புரதங்களை உடலில் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதே பிளாஸ்மாவின் முக்கியமான ஒரு பணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்