நோயை உண்டாக்கும் பழமையான பூஞ்சை
March 24 , 2024
246 days
191
- இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 407 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமான பூஞ்சை ஒன்று கண்டறியப் பட்டுள்ளது.
- நோயை உண்டாக்கும் பூஞ்சையின் மிகப் பழமையான சான்று இதுவாகும்.
- புகழ்பெற்ற பூஞ்சையியல் நிபுணர் பீட்ரிக்ஸ் பாட்டர் என்பவரின் நினைவாக இதற்கு பொட்டெரோமைசஸ் அஸ்டெராக்சிலிகோலா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Post Views:
191