நோய்க் கிருமிகளின் தோற்றம் குறித்த உலகளாவியக் கட்டமைப்பு
September 14 , 2024 70 days 77 0
உலக சுகாதார அமைப்பானது (WHO) ஒரு புதிய உலகளாவிய கட்டமைப்பை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது தொற்றுநோய்கள் அல்லது பெருந்தொற்றுகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட புதிய மற்றும் மீண்டும் உயிர்த்து வரும் நோய்க்கிருமிகளின் தோற்றம் பற்றிய ஒரு விசாரணையை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
ஆரம்பகால தொற்றுநோயியல் ஆய்வுகள், மனித நோய்ப் பாதிப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் ஆய்வக பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட விசாரணைகளுக்கு வழி காட்டும் ஆறு தொழில்நுட்பக் கூறுகளை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.