TNPSC Thervupettagam

நோவாக் ஜோக்கோவிக் - விம்பிள்டன்

July 19 , 2018 2193 days 634 0
  • கெவின் ஆன்டர்சனைத் தோற்கடித்து நோவாக் ஜோக்கோவிக் தனது நான்காவது விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பினை வென்றுள்ளார்.
  • இரண்டு ஆண்டுகளுக்கு மேலான காலகட்டத்திற்குப் பிறகு இது இவரின் முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகும்.
  • இந்த வெற்றி ஜோக்கோவிக்கின் 13வது வெற்றியினை குறித்துக் காட்டுகிறது.
  • கடந்த நூறு வருடங்களில் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவினை வென்றவர்களின் எண்ணிக்கையில் ஜோக்கோவிக்கிற்கு நிகரான அல்லது அதற்கும் மேலான 4 நபர்கள்,
    • ரோஜர் ஃபெடரர் (8 போட்டிகள்)
    • பீட் சாம்ப்ராஸ் (7)
    • ஜோர்ன் போர்க் (5)
    • ராடு லேவர் (4)
  • அனைத்து விதங்களிலும் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன்கள் பிரிவில் ஜோக்கோவிச்சை விட அதிக  வெற்றி பெற்று பட்டியலில் இருக்கும் நபர்கள்
    • ஃபெடரர் (20 போட்டிகள்)
    • ரஃபேல் நடால் (கிராண்ட்ஸ்லாம் 17)
    • சாம்ப்ராஸ் (14)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்