April 22 , 2019
2046 days
700
- தனியார் சங்கிலித் தொடர் மற்றும் பகுதி-மெய்நிகர் நாணயத்தினை தொடங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை இணையவுள்ளன.
- “Learning Coin” என்றறியப்படும் இதனை வாஷிங்டனை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களுக்குள் மட்டுமே அணுக முடியும்.
- இதற்கு நாணய மதிப்பு இல்லையென்பதால் இது உண்மையான மெய்நிகர் நாணயம் அல்ல.
Post Views:
700